செல்வ செழிப்பை அருளும் சக்தி வாய்ந்த கருங்காலி குபேர எண் யந்திரம்(கருங்காலி குபேர யந்திரம்) 3×3 இன்ச் கருங்காலி கட்டையில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.
கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். இது கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை பலகையாக செய்து அதில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நம் வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும்செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், எடுத்த காரியம் சித்தி பெற்று, பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ, போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை அல்லது சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்
Ratha Bandham Yantra(Radha Bandham Yantra) is an auspicious, powerful sacred geometric pattern.
• This powerful Radha Bandham Yantra can be placed directly/photo framed and kept along with other god photos/statues in the puja room and worshiped daily.
• Radha Bandham Yantra can also be placed in money purse/ vehicle.
ஆலயம் செல்வீரின் சத்ரு அஷ்ட லட்சுமி யந்திரம்(அஷ்டலக்ஷ்மி யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். அஷ்ட லட்சுமி என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்ட லட்சுமி பணம் , வெற்றி, கல்வி, குழந்தை செல்வம், உடல் நலம் , தைரியம், உணவு, சகல ஐஸ்வர்யம் ஆகிய செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Reviews
There are no reviews yet.