ஆலயம் செல்வீரின் பால ஷண்முக யந்திரம்(பால சண்முக யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லையை நீக்கி மன அமைதி பெருகும், மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், ஆன்மீக சிந்தனையை பெருக்கும், சகல காரியங்களும் சித்தியாகும், தொழில்/வியாபாரம் விருத்தியாகும், லாபம் உண்டாகும், இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
கண் திருஷ்டி யந்திரம் – 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த மந்திரங்கள் பதித்த இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எந்த விதமான
கண்திருஷ்டிகளையும், துர் தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும், வீட்டை நெருங்க கூட செய்யாமல் தடுக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் , மனநிம்மதியும், சுபிட்சமாகும் உண்டாகும் லக்ஷ்மி கடாச்சம் பெருகும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ /போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் ஹால் அல்லது பிரதான நுழைவு வாயிலில் வைக்கவேண்டும். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
ஓம் நமசிவாய யந்திரம், இது 3 x 3 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த சிவபெருமானின் பஞ்சாட்சர யந்திரம் ஆகும், சிவ பெருமானை வழிபட சிறந்த மந்திரமான “நமசிவய” இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
ஆலயம் செல்வீரின் சத்ரு அஷ்ட லட்சுமி யந்திரம்(அஷ்டலக்ஷ்மி யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். அஷ்ட லட்சுமி என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்ட லட்சுமி பணம் , வெற்றி, கல்வி, குழந்தை செல்வம், உடல் நலம் , தைரியம், உணவு, சகல ஐஸ்வர்யம் ஆகிய செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Reviews
There are no reviews yet.