Call Us 9884081078

கண் திருஷ்டி யந்திரம்

520.00

கண் திருஷ்டி யந்திரம் – 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த மந்திரங்கள் பதித்த இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எந்த விதமான
கண்திருஷ்டிகளையும், துர் தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும், வீட்டை நெருங்க கூட செய்யாமல் தடுக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் , மனநிம்மதியும், சுபிட்சமாகும் உண்டாகும் லக்ஷ்மி கடாச்சம் பெருகும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ /போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் ஹால் அல்லது பிரதான நுழைவு வாயிலில் வைக்கவேண்டும். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கண் திருஷ்டி யந்திரம்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart5
shree yantra2,150.00
-
+
திருவாசகம் மூலமும் உரையும் உரையாசிரியர் திருமுறை உரை மணி இராம சுப்பிரமணியம் தமிழக அரசு விருது பெற்ற நூல் ஆசிரியர்
THIRUVASAGAM850.00
-
+
-
+
-
+
-
+
Subtotal
3,345.00
Total
3,345.00
Continue shopping
5