Brass Metal Annamalaiyar vilaku
Very appealing and eye catching, makes your festivals more special.
-Exquisitely hand-crafted in South India by skilled artists
-Washable-
-Product dimension: 4″x5.3″x3.2″
WEIGHT approx 400grams
கந்தர் அலங்காரம் திரு அருணகிரிநாதர் அருளியது
மூலமும் உரையும்
107பாடல்கள் கொண்டது
திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர்அநுபூதி
Kandhar Anubhoothi –
தொகுப்பு அருணகிரி தாசன் திருப்புகழ் செம்மணி பேராசிரியர் முனைவர் வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் அவர்கள்
கல்வியில் சிறந்து விளங்க
தடைபட்ட திருமணம் நடைபெற
வருவாய் பெருக
நல்ல குழந்தைகளாய் வளர
களவு போன பொருட்கள் கிடைக்க
வழக்குகளில் இருந்து விடுபட
அடியார்களை வணங்க
தெய்வ தரிசனம் காண
*Innovative Design
*Spiritual Ambiance
*Sacred Aura
*Perfect for Home Or Office
Size 7″ x 7
Rs.659/- including courier charges
வெளியீடு: தருமை ஆதீனம்
1282 பக்கங்கள்
27 ஆசிரியர்கள்
18350 பதிகங்கள்
Weight: 3kg
பிரதோஷ**வழிபாட்டுக்கு உகந்த செந்தமிழ் மந்திரம் திருமுறைகளின் தொகுப்பு மொத்தம் 232 பக்கங்கள் 88 பாடல்கள்
*Innovative Design
*Spiritual Ambiance
*Sacred Aura
*Perfect for Home Or Office
Size 7″ x 7
Rs.659/- including courier charges
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோனசைலமாலை மூலமும் உரையும்
100 பாடல்கள் கொண்டது
திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கு வழிபாட்டு- செயல்முறை
அம்மை 108 போற்றி,
திருவிளக்கு பாடல்கள்
, வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள்,
வெளியீடு மணிவாசகர் அருட்பணி மன்றம் கோவை
திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் உரையும்
பெரிய எழுத்துக்களால் ஆன பதிகங்கள்
எளிய தமிழில் மூலமும் உரையும்
RS.600/- + Courier charges
ILLARAM DIVINE
தொகுப்பு அருணகிரிதாசன், திருப்புகழ் செம்மணி, பேராசிரியர் முனைவர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் அவர்கள்
ஆலயம் செல்வீரின் சத்ரு அஷ்ட லட்சுமி யந்திரம்(அஷ்டலக்ஷ்மி யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். அஷ்ட லட்சுமி என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்ட லட்சுமி பணம் , வெற்றி, கல்வி, குழந்தை செல்வம், உடல் நலம் , தைரியம், உணவு, சகல ஐஸ்வர்யம் ஆகிய செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
ஓம் நமசிவாய யந்திரம், இது 3 x 3 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த சிவபெருமானின் பஞ்சாட்சர யந்திரம் ஆகும், சிவ பெருமானை வழிபட சிறந்த மந்திரமான “நமசிவய” இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
கண் திருஷ்டி யந்திரம் – 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த மந்திரங்கள் பதித்த இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எந்த விதமான
கண்திருஷ்டிகளையும், துர் தேவதைகளையும், துஷ்ட சக்திகளையும், வீட்டை நெருங்க கூட செய்யாமல் தடுக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் , மனநிம்மதியும், சுபிட்சமாகும் உண்டாகும் லக்ஷ்மி கடாச்சம் பெருகும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ /போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் ஹால் அல்லது பிரதான நுழைவு வாயிலில் வைக்கவேண்டும். தினமும் யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
செல்வ செழிப்பை அருளும் சக்தி வாய்ந்த கருங்காலி குபேர எண் யந்திரம்(கருங்காலி குபேர யந்திரம்) 3×3 இன்ச் கருங்காலி கட்டையில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.
கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். இது கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை பலகையாக செய்து அதில் செதுக்கப்பட்ட குபேர எண் யந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நம் வீட்டில்/அலுவலகத்தில்/பணப்பெட்டிகளில் வைத்து வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும்செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், குபேர சம்பத்து கிடைக்கும், குடும்பத்தில் அமைதி, மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், எடுத்த காரியம் சித்தி பெற்று, பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். இந்த யந்திரத்தை நேரடியாகவோ, போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறை அல்லது சாமி படங்களுடன் மாட்டி வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்
Karungali Malai – Unpolished Natural Finish – No Artificial Colour – Original Wood Colour – 100 % pure beads of Black Ebony Wood. 108 Beads Karungali Mala, Bead Size – 8mm, Weight : 37g Height – 15.5 Inches.
இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த ஒரு யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். காரிய சித்தி என்றால் நாம் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதாகும். இந்த காரிய சித்தி யந்திரம் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி நாம் நினைத்த காரியத்தில் வெற்றியை தேடி தரும் ஒரு மிகவும் பயனுள்ள யந்திரம் ஆகும். இந்த யந்திரம் ஏழு முக்கிய ஆற்றல் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட ஒரு வட்டத்தால் ஆனது. முதல் பிரிவு அறிவு மற்றும் ஞானத்தையும், இரண்டாவது பிரிவு இசை, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையையும், மூன்றாவது பிரிவு குடும்ப முன்னேற்றதையும், நான்காவது பிரிவு ஆரோக்கியம் மற்றும் செல்வதையும், ஐந்தாவது பிரிவு அதிகாரதையும், ஆறாவது பிரிவு தீய மற்றும் எதிர்மறை ஆற்றல்களுக்கு எதிரான பாதுகாப்பையும், ஏழாவது பிரிவு தைரியம், நேர்மறையான ஆற்றலையும் குறிக்கும். இந்த ஏழு பிரிவுகள் நம் வாழ்க்கையின் ஏழு அம்சங்களை பிரதிபலிப்பதால் இந்த சர்வ காரிய சித்தி யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யந்திரத்தை போட்டோ பிரேம் செய்தோ/நேரடியாகவோ வீட்டின் பூசையறை அல்லது வீட்டின் வடகிழக்கு மூலை அறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம். இந்த சக்தி வாய்ந்த சகல காரிய சித்தி தரும் எந்திரத்தை நம் வீட்டில், தொழில் செய்யும் இடத்தில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பரீட்சை மற்றும் போட்டிகளில் வெற்றிபொருள் லாபம், உடல் நலம், வசீகர சக்தி, முதலானவற்றைக் கொடுக்கும்.
செல்வ செழிப்பை அருளும் சக்தி வாய்ந்த குபேர எண் யந்திரம்/குபேர யந்திரம்.
6x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.
ஆலயம் செல்வீரின் பால ஷண்முக யந்திரம்(பால சண்முக யந்திரம்), இது 6 x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த முருகப்பெருமானின் யந்திரம் ஆகும், இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிரிகளின் தொல்லையை நீக்கி மன அமைதி பெருகும், மன நிம்மதி பெருகும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், செல்வம் செழிக்கும், கடன் தொல்லை தீரும், ஆன்மீக சிந்தனையை பெருக்கும், சகல காரியங்களும் சித்தியாகும், தொழில்/வியாபாரம் விருத்தியாகும், லாபம் உண்டாகும், இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.