ILLARAM DIVINE நமசிவய யந்திரம்(ஓம் நமசிவாய யந்திரம்), இது 3 x 3 / 2 x2 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள அதிசக்திவாய்ந்த சிவபெருமானின் பஞ்சாட்சர யந்திரம் ஆகும், சிவ பெருமானை வழிபட சிறந்த மந்திரமான “நமசிவய” இந்த யந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தை நம் வீட்டில், அலுவலகத்தில் வைத்து வழிபடலாம். இந்த யந்திரத்தை நேரடியாகவோ/போட்டோ பிரேம் செய்தோ வீட்டின் பூசையறையில் வைக்கலாம். யந்திரதிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தூப தீப ஆர்த்தி காட்டி வழிபடலாம்.
Reviews
There are no reviews yet.