இல்லக விளக்கது இருள் கெடுப்பது. விளக்கினை ஏற்றுவோம்
இருளை அகற்றுவோம்.
Contact us
ருத்ராட்சம் மாலை நல்ல தரமான பெரிய
அளவிலான மணிகளால் ஆனது,
நேர்த்தியான மற்றும் புனிதமான
தோற்றத்தை அளிக்கிறது.
குரு அருள் பெற ,
திருமணம் நடைபெற,
நல்ல குழந்தைகள் பிறக்க,
நாளும் வருவாய் பெருக,
முன் செய்த வினைகள் நீங்க ,நோயிலிருந்து விடுபட,
இறை அருளை பரிபூரணமாக பெற,
விநாயகர் பாடல்கள்,
முருக பெருமான் பாடல்கள் ,சிவபெருமான் பாடல்கள் ,அட்ட வீரட்ட திருப்பதிகங்கள் ,அம்மைக்கான பதிகங்கள் ,முக்திப் பதிகங்கள்.
கல்வியில் சிறந்து விளங்க,
தடைபட்ட திருமணம் நடைபெற,
வருவாய் பெருக,
நல்ல குழந்தைகளாய் வளர,
களவு போன பொருட்கள் கிடைக்க,
வழக்குகளில் இருந்து விடுபட,
அடியார்களை வணங்க,
தெய்வ தரிசனம் காண.
மலையே இறைவனாக இருப்பது இங்கு அதிசயம்,
ஆறு விரலுக்குச் சொந்தக்காரர் பிறந்த தலம்,
அம்மைக்கு இடபாகம் அருளிய இடம்!,
ஞானத் தபோதரர்களை அழைக்கும் மலை!,
260 கோடி ஆண்டுகள் (பல யுகங்கள் தாண்டி) வாழுகின்ற மலை!, & குழந்தை பேறு அளிக்கும் மலை!,
மணிவாசகப் பெருமானுக்கு தனியாக கோயில் உள்ள மலை!,
குகைகள், அருவிகள் நிறைந்த மலை!,
ரமணர், குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர் மற்றும் பல அருளாளர்கள் வாழ்ந்த (வாழும்) மலை,மேலும் திருவண்ணாமலைப் பற்றிய அரிய செய்திகளைப் பெற....
அம்மையப்பர் நால்வருடன் சந்தான குறவர்கள்
PICTURE RS.100/- SIXE 1FEET / 1.5FEET